• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கடலூரில் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு.. மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கைது..!

    கடலூரில் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
    Author By Rahamath Fri, 21 Mar 2025 14:27:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    farmers-protest-at-cuddalore-police-arrest

    கடலூரில் தொழிற்சாலைக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து முந்திரிச் செடிகளை நடும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே வெள்ளக்கரை ஊராட்சிக்குட்பட்ட மலையடிகுப்பம், பெத்தான்குப்பம், கொடுக்கன்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

    arrest

    இந்த பகுதியில் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. 167 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்ரமித்ததாக கூறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி அங்குள்ள குடும்பத்தினர் 15 நாட்களுக்குள் காலி செய்யும்படி வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அப்போது முதல் விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். சாலைகளில் சமையல் செய்து போராட்டம், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் என்று கடந்த 3 மாதமாக விதவிதமான முறைகளில் அவர்கள் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வந்தனர்.

    இதையும் படிங்க: விவசாயி என்ற முறையில் சொல்கிறேன், வேளாண் பட்ஜெட் பாராட்டத்தக்க ஒன்று - வேல்முருகன்..!

    arrest

    100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் வசித்து வரும் எங்களை திடீரென காலி செய்யசொல்வது எப்படி என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். பட்டாகோரி தாங்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்து வந்தனர். நிலம் கையகப்படுத்தும் முடிவைக் கைவிட்டு இலவச பட்டா அளிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது.

    இந்நிலையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், நிலம் எங்கள் உரிமை என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமையில் இன்று அங்கு போராட்டம் நடைபெற்றது. அதாவது வெட்டப்பட்ட முந்திரி மரங்கள் இருந்த இடத்தில் முந்திரிச் செடிகளை நடும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட வந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால்  விவசாய சங்கத்தினர் மற்றும் கிராமமக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    arrest

    காவல்துறைக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உள்ளிட்ட 250- க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது பேசிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், 150 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தை பராமரித்து வந்த நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்குவதே நிரந்தர தீர்வு என குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்..! புதிய திட்டங்களை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்..!

    மேலும் படிங்க
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு
    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    உலகம்

    செய்திகள்

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share