• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!

    ஈரான் நாட்டின் உச்ச தலைவராக இருக்கும் அயதுல்லா அலி கொமேனி அவருடைய அவர் குடும்பத்துடன் பாதாள பதுங்கு குழிக்குள்  தஞ்சம் அடைந்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    Author By Amaravathi Tue, 17 Jun 2025 14:24:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    li-khamenei-reportedly-in-a-bunker-in-lavizan

    இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தற்போது தீவிரமடைந்திருப்பதால் ஈரானின் மத தலைவராகவும் ஈரான் நாட்டின் உச்ச தலைவராக இருக்கும் அயதுல்லா அலி கொமேனி அவருடைய அவர் குடும்பத்துடன் பாதாள பதுங்கு குழிக்குள்  தஞ்சம் அடைந்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    iran israel war

    பாலஸ்தீன் ஸ்ட்ரீட் என்ற பயல் தேரானிலே தலைநகர் தெஹ்ரானில் பேலஸ்தீன் தெரு என்ற இடத்தில்  அயதுல்லா அலி கொமேனி  உடைய இல்லம் இருந்தது. கடந்த இரு தினங்களுக்குள் நடைபெற்ற கொண்டு தாக்குதலின் பொழுது சின்னாபின்னமானது. எனவே அங்கிருந்து அவர் அப்பொழுதே வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. கடைசியாக அவர் கடந்த 13 ஆம் தேதி தான் பொதுவெளியில் தோன்றி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியின் மூலமாக உரையாற்றினார். அதற்கு பின் அவர் எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. தற்போது அவருடைய மகன் அதாவது கொமேனிக்கு அடுத்தபடியாக பதவிக்கு வரக்கூடியதாக பேசப்படும் அவருடைய மகன் மோதசாபா தன்னுடைய தந்தையுடன் தான் இருக்கிறார் எனக்கூறப்படுகிறது. 

    iran israel war

    தற்போது மகன் மற்றும் குடும்பத்தினருடன் அயதுல்லா அலி கொமேனி எங்கோ ஒரு பதுங்கு குழிக்குள் தஞ்சமடைந்துள்ளதாகவும், அந்த தகவல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டினுடைய தலைசிறந்த விஞ்ஞானிகளான 14 அணுசக்தி விஞ்ஞானிகள் மூன்று ராணுவ தளபதிகள், முக்கியமான ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் . எனவே அயதுல்லா அலி கொமேனியையும் கொன்றுவிட்டால் இந்த போர் கிட்டத்திடம் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் இஸ்ரேலின் உளவு அமைப்பு அவரைத் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. 

    iran israel war

    இதையும் படிங்க: தொடரும் போர்ப்பதற்றம்.. ஈரான் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..!

    ஈரான் உளவுத்துறையின் மிக முக்கியமான தலைவர் முகமது கசாமி கொல்லப்பட்டுள்ளார்.  அது மட்டுமில்லாமல் கொமேனியின் தனி ஆலோசகராக இருந்த  அலிஷங் கமானி தற்போது கொலை செய்யப்பட்டுவிட்டார். எனவே 85 வயதாகும் அயதுல்லா அலி கொமேனியை கொள்வதற்காக தற்கொலை படை வீரர்கள் சிலர் கூட இஸ்ரேலில் இருந்து ஈரானுக்குள் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    iran israel war

    வடகிழக்கு தெஹ்ரானில் அமைந்துள்ள லாவிசானில் உள்ள ஒரு நிலத்தடி பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஈரான் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தலைமையகத்தில் இருந்து ஒப்புதல் கிடைத்ததும் அயதுல்லா அலி கொமேனியைக் கொல்ல தற்கொலைப்படை தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: கேவலமான ஆட்சி... பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல...2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share