• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஓட்டுக்கு பணம் பட்டுவாடா?! தேர்தல் கமிஷன் கிடுக்குப்பிடி! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

    அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி தேர்தல் அதிகாரிகளுக்கும், மத்திய விசாரணை முகமைகளுக்கும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
    Author By Pandian Tue, 17 Mar 2026 18:29:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No More Vote Buying! Election Commission Orders Massive Crackdown on Cash, Liquor & Drugs in TN, Kerala, Bengal, Assam & Puducherry Polls – ED, Income Tax on High Alert!

    புதுடெல்லி: தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, மது, போதைப்பொருள், இலவசப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 

    தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுக்கு பணம், மது, மளிகை, எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக சாமான்கள் போன்றவை மறைமுகமாக வழங்கப்படுவது வழக்கமாகி வருகிறது.

    கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் பணப்பட்டுவாடா பெருமளவில் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. 

    இதையும் படிங்க: அவசர அவசரமாக தயாராகும் அரசாணைகள்! அதிகாரிகள் ஜரூர்! முழு வேகத்தில் களமிறங்கும் ஸ்டாலின்!

    இறுதியாக அதே ஆண்டு நவம்பரில் தனியாக தேர்தல் நடத்தப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, தேர்தல் கமிஷன் உளவுத்துறை, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை (ED), சுங்கத் துறை உள்ளிட்ட மத்திய விசாரணை முகமைகளுக்கு சிறப்பு அலர்ட் அனுப்பியுள்ளது.

    CashForVoteBust

    தேர்தல் கமிஷன் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: “கருப்பு பணம், போதைப்பொருள், சட்டவிரோத சலுகைகள் அதிக அளவில் புழங்குகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு கவனம் செலுத்துங்கள். 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் சிக்கினால் உடனடியாக வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்கவும். வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பணம், சலுகைகள் வழங்கப்படுவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துங்கள்.”

    கடந்த லோக்சபா தேர்தலில் தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கையால் நாடு முழுவதும் ரூ.69.59 கோடி ரொக்கம், ரூ.8.17 கோடி மதிப்பிலான மதுபான பாட்டில்கள், ரூ.330 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ.99.85 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.35.21 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்கள் என மொத்தம் ரூ.849.15 கோடி ரொக்கமும் ரூ.8,889.74 கோடி மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று இம்முறையும் தீவிர கண்காணிப்பு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள், வருமானவரித் துறை சோதனை குழுக்கள் ஏற்கனவே தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் புகார் அளிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுக்கு பணம் கொடுப்பது தடுக்கப்பட்டால் தான் நியாயமான தேர்தல் சாத்தியம் என்பதால், இந்த கடும் நடவடிக்கைகள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: ஓ.பி.எஸ்-க்கு ஸ்டாலின் கொடுத்த ரகசிய அசைன்மெண்ட்! முக்குலத்தோர் வாக்குகளை வளைக்க திட்டம்!!

    மேலும் படிங்க
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்":  அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்": அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    தமிழ்நாடு
     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share