• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    20 ஆண்டுகளுக்கு பின் இந்திய பிரதமரின் முதல் விசிட்.. 4 நாட்கள் பயணத்தில் மோடி செய்யப்போவது இதுதான்..!

    சைப்ரசில் 2 நாள் பயணம் முடிந்ததும் 16, 17 ஆகிய தேதிகளில் கனடாவில் 2 நாள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
    Author By Pandian Sun, 15 Jun 2025 13:13:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm-modi-statement-ahead-of-departure-for-visit-to-cypru

    ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்த பிறகு, முதல் முறையாக பிரதமர் மோடி  இன்று வெளிநாடு புறப்பட்டு சென்றார். சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளில் இன்று முதல் 5 நாள் பயணம் மேற்கொள்கிறார்.

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான நமது போரில் இந்தியாவுக்கு உறுதியான ஆதரவை அளித்த நட்பு நாடுகளுக்கு நன்றி சொல்லவும், பயங்கரவாதத்தை சமாளிப்பது தொடர்பாக, உலக நாடுகளிடையே புரிதலை வலுப்படுத்தவும் இந்த 3 நாடுகள் பயணம்  ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

    4 நாட்கள் சுற்றுப்பயணம்

    டில்லியில் இருந்து கிளம்பிய பிரதமர் மோடி  முதலில் சைப்ரஸ் செல்கிறார். தலைநகர் நிக்கோசியாவில் அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்சை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்துகிறார். 

    இதையும் படிங்க: வரலாற்றிலேயே மிகப்பெரிய இழப்பீடு!! விமான விபத்திற்கு ரூ.1000 கோடி இன்சூரன்ஸ் க்ளைம்..?

    அதிபர் நிக்கோஸ் அழைப்பின் பேரில் இன்றும் நாளையும் சைப்ரஸ் நாட்டுக்கு செல்கிறேன். மத்திய தரைக் கடல் பகுதி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு சைப்ரஸ். இருநாடுகளிடையே உள்ள 
    வரலாற்று சிறப்புமிக்க உறவை வலுப்படுத்தவும், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை  மேம்படுத்தவும் எனது சைப்ரஸ் பயணம் மிகப்பெரிய வாய்ப்பை வழங்கும் என பிரதமர் மோடி கூறினார்.

    4 நாட்கள் சுற்றுப்பயணம்

    கடந்த 20 ஆண்டுகளில் சைப்ரஸ் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. சைப்ரசில் 2 நாள் பயணம்  முடிந்ததும் 16, 17 ஆகிய தேதிகளில் கனடாவில் 2 நாள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி,  
    (Kananaskis) கனனாஸ்கிஸ் நகரில் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கியது ஜி 7 அமைப்பு.   

    கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில் பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார். இந்தியா, கனடா இடையிலான உறவு கடந்த 2 ஆண்டாக மோசமான நிலையில்  உள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக  முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. கனடா நம்பவில்லை. அதைத் தொடர்ந்து, இந்தியா-கனடா தலைவர்கள் மாறி மாறி காரசாரமாக குற்றம்சாட்டிக் கொண்டனர். 

    4 நாட்கள் சுற்றுப்பயணம்

    இதனால் இருநாட்டு  உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனடா பயணத்தை பிரதமர் மோடி தவிர்த்து விடுவார் என, முதலில் தகவல்கள் வெளியாயின. அப்படித்தான் பல நாடுகளும் நினைத்தன. ஆனால்,  அதையெல்லாம் பொய்யாக்கி கனடாவுக்கு செல்ல பிரதமர் மோடி முடிவெடுத்திருப்பது இந்தியாவின் ராஜ தந்திரமாக பார்க்கப்படுகிறது. 

    எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட விவகாரங்களில் உலகம் சந்தித்து வரும் சவால்களை பற்றியும், இந்த விஷயங்களில் உலக நாடுகளின் ஒத்துழைப்பு எந்தளவுக்கு அவசியமானது என்பது பற்றியும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி  விரிவாக பேசுவார் என வெளியுறவுத்துறை வட்டாரங்கள் கூறின. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்  உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கவும் மாநாட்டை மோடி பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    4 நாட்கள் சுற்றுப்பயணம்

    குரோஷியாவுக்கு 18 ம்தேதி மோடி செல்கிறார்.  அதிபர் (Zoran Milanovic)ஜோரன் மிலானோவிக், பிரதமர் (Andrej Plenkovic) ஆன்ட்ரெஜ் பிளென்கோவிக் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். குரோஷியா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடிதான். இரு நாடுகளும் பல துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பை பரிமாறிக் கொள்ள எனது குரோஷிய பயணம் உதவிகரமாக இருக்கும் என மோடி கூறியுள்ளார். 3 நாடுகளில் 5 நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு வரும் 19ம் தேதி பிரதமர் மோடி டில்லி திரும்புவார் என வெளியுறவுத்துறை கூறியது.

    இதையும் படிங்க: செத்துட்டேன்னு தான் நினைச்சேன்! உயிர் பிழைச்சதை நம்ப முடியல! மவுனம் கலைத்தார் விபத்தில் தப்பிய விஸ்வாஸ் குமார்..

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share