• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாஜகவிலிருந்து விலகியவர்களுக்கு தவெகவில் வாய்ப்பு... சட்டென மாறிய புதுவை முதல்வர் ரங்கசாமி ரியாக்ஷன்..!

    பாஜகவில் இருந்து விலகியவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து புதுவை முதல்வர் ரங்கசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
    Author By Nila Wed, 25 Mar 2026 14:07:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pondi rangasami

    புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாஜகவில் இருந்து விலகியவர்களுக்கு தேர்தல் வாய்ப்பு வழங்கப்பட்டது, அக்கட்சியின் அரசியல் உத்தியின் ஒரு முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தவெக 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் பாஜகவுடன் நெருங்கிய தொடர்புடைய இரு முன்னாள் தலைவர்களுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு நேயம் மக்கள் கழகத்திற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கியது.

    பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பதில் கொடுக்காமல் சென்ற சம்பவம் பேச பொருளாக மாறி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் உதவியாளர் பாஸ்கரன் என்பவருடைய மகன் சேரலாதன் என்பவருக்கும் திருக்கோவிலூரை சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணுக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மணமக்களை வாழ்த்தினார்.

    CM

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணமகள் மற்றும் மணமகன் வீட்டார்கள் முதலமைச்சர் ரங்கசாமியிடம் ஆசி பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து கேட்டனர். 

    இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்..! புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி... திருமாவளவன் முக்கிய அறிவிப்பு..!!

    காங்கிரஸ் கட்சியில் விருப்பமானது தாக்கல் செய்தவர்கள் நாங்கள் மனுவை திரும்ப பெற மாட்டோம் என்ற கேள்விக்கு அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார். புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகியவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளிக்காமல் முதலமைச்சர் ரங்கசாமி புறப்பட்டு சென்றார். 

    இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணி..! சுயேட்சை எம்எல்ஏ-வின் மாஸ் முடிவு..!! அதிரும் புதுவை..!!

    மேலும் படிங்க
    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (12-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணங்கள் பலனளிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (12-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணங்கள் பலனளிக்கும்..!!

    ஜோதிடம்
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்":  அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்": அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    தமிழ்நாடு
     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share