• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தோத்ததுல கூட இவ்வளவு பெருமையா? - 134 தொகுதிகளில் மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சீமான்... அவரே சொன்ன முக்கிய தகவல்..!

    புது ரத்தம் பாயாத உடல் புதிய நீர் பாயாத கடலும் உற்சாகம் அடையாது. அதன் காரணமாகவே இளைய தலைமுறையினருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் அதிகளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது என சீமான் தெரிவித்தார்.
    Author By Amaravathi Mon, 27 Oct 2025 08:31:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman says 134 youth participate 2026 election in Namm thamizhar party

    நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான சண்முகசுந்தரத்தின் மகனும், 2026 சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் தெற்கு தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளருமான நித்தீஷ் (எ) சரவணன் - ன் திருமணம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து ஆட்டையம்பாளையத்தில் உள்ள செந்தூர் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது, இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளும் தனித்துப் போட்டியிடும் ஒரே அரசியல் பேரியக்கம் நாம் தமிழர் கட்சி. உலக அரசியல் வரலாற்றில் என்னைப் போன்று தோற்றவர்கள் யாரும் கிடையாது. 2016ல் முதன்முதலாக தேர்தல் களத்தில் வந்தேன். நாலு லட்சத்து ஐம்பது ஆயிரம் வாக்குகள் பெற்று 1.1 விழுக்காடு அளவில் நின்று தோற்றேன்.

    எந்த ஒரு அரசியல் கட்சி இயக்கமும் அது போன்ற தோல்வியை சந்தித்த பிறகு மீண்டும் 10 ஆண்டுகளாக தனித்து எந்த தேர்தலையும் சந்தித்திருக்க முடியாது. ஒன்று மற்ற கட்சியுடன் இணைந்து இருக்கும் அல்லது அந்த கட்சியே அரசியல் பதிவேட்டில் இருந்து காணாமல் போயிருக்கும்.  னால் மறுபடியும் தேர்தலில் நின்று ஐந்து விழுக்காடு பெற்றோம். மீண்டும் தேர்தலில் நின்று 7 விழுக்காடு வாக்குகள் பெற்றோம். கடந்த தேர்தலில் எட்டு புள்ளி ஐந்து சதவீதம் வாக்குகள் பெற்று தனித்து நின்று மக்களின் அங்கீகாரம் பெற்ற கட்சியாக விளங்குகிறது.

    ஜாதியை கூறவில்லை, மதத்தை கூறவில்லை, சாராயம் கொடுக்கவில்லை, பணம் கொடுக்கவில்லை என எதுவும் கொடுக்காமல் எளிய மக்களை நிறுத்தி நூற்றாண்டு காலம் கண்ட கட்சிகளுக்கு மத்தியில் தனித்து வெற்றி பெற்று வருகிறோம். இம்முறை இந்திய அரசியல் வரலாற்றில் ஐந்தாவது முறையாக தனித்து நாம் தமிழர் கட்சி 2026 இல் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கின்றது.

    இதையும் படிங்க: ஒரு நடிகரை பார்க்க போய் செத்ததற்கு ரூ.35 லட்சமா? சும்மா பேசிட்டு இருக்காதீங்க..! சீமான் காட்டம்…!

    என்னுடன் பிறந்தவர்கள் என்னை பெற்றவர்கள் என் மீது அன்பு கொண்டவர்கள் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் 234 தொகுதியில் 134 தொகுதியில் இளைய தலைமுறை தேர்தல் களத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். புது ரத்தம் பாயாத உடல் புதிய நீர் பாயாத கடலும் உற்சாகம் அடையாது. அதன் காரணமாகவே இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழக மக்கள் நிச்சயம் நாம் தமிழர் கட்சியினருக்கு ஆதரவு அளிப்பார்கள் எனக்கூறினார். 

    இதையும் படிங்க: சதுப்பு நிலத்தையும் விட்டு வைக்கல... ரூ. 2000 கோடி ஊழல்... விளாசிய சீமான்...!

    மேலும் படிங்க
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்":  அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்": அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    தமிழ்நாடு
     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share