• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    துணை வேந்தர்கள் தடுக்கப்பட்டார்களா? ஆளுநர் சும்மா சொல்லவில்லை.. கொந்தளித்த தமிழிசை..!

    தீவிரவாத தாக்குதல் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானது. நாடே ஒன்றிணைந்து தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என பிரதமரின் கையை கரங்களை வலுப்படுத்துவதற்கு அனைத்து கட்சிகளும் உடன் இருப்பது ஆறுதல் அளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.
    Author By Pandian Fri, 25 Apr 2025 17:43:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamilisai-talks-about-the-clash-between-the-governor-an

    தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று தமிழக சட்டமன்றத்தில் அனைவரும் பேசியது ஆரோக்கியமானது என பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தீவிரவாத தாக்குதல் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானது. நாடே ஒன்றிணைந்து தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என பிரதமரின் கையை கரங்களை வலுப்படுத்துவதற்கு அனைத்து கட்சிகளும் உடன் இருப்பது ஆறுதல் அளிக்கிறது.

    ஆனால் தமிழகத்தில் சிலர் மாற்று கருத்துக்களை சொல்வது வருத்தமளிக்கிறது. எந்த வித கருத்து வேறுபாடு இல்லாமல் நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதே குறிக்கோள். எந்த வலுவில் தீவிரவாதம் இருந்தாலும் அந்த வேரோடு விழ்த்தப்பட வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பிரதமரின் வார்த்தைகள் நமக்கு பலத்தை சேர்க்கிறது. தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அனைவரின் கருத்தும் ஒன்றாக இருக்க வேண்டும்.

    அமித்ஷா

     இந்த காலகட்டத்தில் துணை வேந்தர்களை அழைத்து ஆளுநர் கூட்டம் நடத்துகிறார். ஆளுநர்  வேந்தர் என்ற முறையில் கூட்டத்தை நடத்தலாம். துணை குடியரசு தலைவரும் வந்து உள்ளார். வந்தவர்களுக்கும் வராதவர்களும் நன்றி என குடியரசு தலைவர் சொல்லி விட்டார். ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்பது ஆளுநருக்கு தான் தெரியும். இந்த கூட்டத்திற்கு செல்லாமல் தடுத்தது தவறு. ஆளுநர் மாநிலத்தின் உள்ள அறிஞர்கள், வல்லுனர்களை அழைத்து கருத்துகளை பறிமாறலாம். அதில் தவ்று இல்லை.

    துணை வேந்தர்கள் அரசு சொல்கிறப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்றால் பல்கலைக்கழகங்களை கிளை கழகங்களை மாற்றுகிறீர்களா? அரசியல் தலையீடு வருங்காலத்தில் இருக்கும் என்பதை முதல்வர் இப்போதே வலியுறுத்துகிறாரா.? உணர்த்துகிறாரா? என்ற கேள்வி பலரின் மனத்தில் எழுகிறது. இந்த மோதல் போக்கை விட்டு விடவேண்டும். 

    இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் கைக்குப் போன ஸ்பெஷல் ரிப்போர்ட்... திமுக அமைச்சர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!

    அமித்ஷா

    நாடு உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற்றதற்காக உயர் கல்வி துறை பாராட்டு விழா நடத்த உள்ளதாம். நீதிமன்றங்கள் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, செந்தில் பாலாஜி உள்பட பல அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டி உள்ளார்களே நீதிமன்றம் வார்த்தைகளுக்கு மதிப்பு அளிப்பவராக இருந்தால் அமைச்சர்கள் நீக்க முடியுமா. இது தவறான முன் உதாரணத்தை தமிழக அரசு எடுத்து செல்கிறது. இது வருத்ததுக்குரியது. ஆளுநர் நாட்டின் முதல் குடிமகன். என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்று எல்லாம் அவருக்கு தெரியும்.

    உளவுதுறை முலம் தடுக்கப்படுவதாக ஆளுநர் சும்மா சொல்ல போவதில்லை. காவல்துறை, ஐபி அறிக்கைகள் அவருக்கு தெரியும். ஆளுநர் சொன்னது உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை தமிழக அரசு தெளிப்படுத்த வேண்டும். துணை வேந்தர்கள் எல்லாம் ஏன் வரவில்லை என்பதையும் மிரட்டப்பட்டார்களா என்பதையும் காவல் துறை துணை வேந்தர்கள் இல்லத்திற்கு சென்றதா என்பதையும் அரசு விளக்க வேண்டும். 

    அமித்ஷா

    கூட்டத்தில்.கூட கலந்து கொள்ள விடவில்லை என்றால் அரசியல் சார்பு இல்லாமல் எப்படி பல்கலைக்கழகங்கள் நடத்தப் போகிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். பல்கலைக்கழகங்கள் திமுகவின் கிளை கழகங்களாக மாறி விட கூடாது. தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் நாடு பிரதமரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மாற்று கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாடு முழுவதும் ஒருங்கிணைத்து இருப்பது ஆரோக்கியமான சூழ்நிலை ஆகும்.

    தமிழக சட்டமன்றத்தில் கூட தீவிரவாதத்திற்கு மத்திய அரசு நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று சொல்வது ஆரோக்கியமானது. அப்படி தான் சொல்லி ஆக வேண்டும். நாட்டு மீதும் மக்களின் பாதுகாப்பு மீதும் எல்லாருக்கும் அக்கறை இருக்க வேண்டும். ஒரு சிலர் தவறான கருத்துகளை சொன்னால் மன வருத்தத்தை தருகிறது. நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அரசு முழு நடவடிக்கை எடுத்து வருகிறது என தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.

    இதையும் படிங்க: அதிமுகவுக்கு தகுதி இருக்கா? - கர்ஜித்த முதலமைச்சர்... கப்சீப் ஆன எடப்பாடி... பேரவையில் காரசார விவாதம்! 

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share