• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவிற்கு திடீர் சப்போர்ட்... பாஜகவை சூசமாக சாடிய டிடிவி தினகரன்...!

    வரும் சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி பெறும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Mon, 15 Dec 2025 11:24:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tirupparamkundram Issue TTV Dinakaran opinion

    தஞ்சையில் இன்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டியில் கூறியதாவது: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வின் நிலைப்பாட்டை முதலில் டிசம்பர் மாதத்திற்குள் அறிவிப்பதாக இருந்தோம். தற்போது உள்ள கால சூழ்நிலையில் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் எங்களின் நிலைப்பாட்டை உறுதியாக அறிவித்து விடுவோம். எதுவாக இருந்தாலும் இந்த முறை அ.ம.மு.க வெற்றிக் கூட்டணியில் இருக்கும். நாங்கள் இடம் பெறும் கூட்டணி தான் கண்டிப்பாக வெற்றி பெறும். இதை அதீத நம்பிக்கையில் கூறவில்லை. தற்போதைய அரசியல் நிலவரத்தில் நான்கு முனை போட்டி நடைபெறுகிறது. இதை முழுமையாக தெரிந்து இதை தெரிவிக்கிறேன்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் மீண்டும் வந்து இணையும் வாய்ப்புள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருப்பது அவருடைய கருத்து. நான் எனது கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பத்தை வைத்தே செயல்படுவேன். கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை விட காங்கிரஸ் கணிசமான இடங்களை பிடித்துள்ளது. திருவனந்தபுரத்தில் பா.ஜ.க . வெற்றி பெற்று உள்ளது. இது அங்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதி அரசரை மாற்ற வேண்டும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. அரசியலை கடவுள் பெயரால் மதம் ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்கும் செயலில் யாரும் ஈடுபடக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம். சகோதரத்துவத்துடன் அண்ணன் தம்பி தங்கை என ஒரே குடும்பமாக இருக்கும் தமிழக மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது. 

    இதையும் படிங்க: ஜெயலலிதாவின் RIGHT HAND டிடிவி தினகரன்... புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை...!

    எஸ் ஐ ஆர் தேவை இல்லை என்று கூறுவது தவறு. பீகாரில் நடந்தது குறித்து குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் பெயர்கள் நீக்கம் விடுபட்டு உள்ளவர்கள் என சரியான முறையில் வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். சட்டமன்றத் தேர்தலின் போது தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வருவது புதிது இல்லை. இது வழக்கமான ஒன்றுதான். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் தான் சேர வேண்டும் எனக் கூறி வருகிறேன் ‌.  மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டுமென்றால் அனைவரும் ஒரு குடையின் கீழ் வரவேண்டும். 

    என்னுடன் 8 ஆண்டுகள் பல பின்னடைவுகளை  சந்தித்தாலும்  தொண்டர்கள் பயணித்து வருகின்றனர். எனவே தேர்தல் நிலைப்பாடு கூட்டணி குறித்து தொண்டர்கள் ,நிர்வாகிகள் கருத்துதான் எனக்கு முக்கியம். செங்கோட்டையன் அரசியல் மூத்த தலைவர். அவர் த.வெ.க.வில் இணைந்துள்ளார். அதன் முடிவு குறித்து போக போக பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். 

    இதையும் படிங்க: என்ன சமரசமா? மீண்டும் NDA கூட்டணியா? டிடிவி தினகரன் நச் பதில்...!

    மேலும் படிங்க
    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    தமிழ்நாடு
    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (12-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணங்கள் பலனளிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (12-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணங்கள் பலனளிக்கும்..!!

    ஜோதிடம்
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    தமிழ்நாடு
    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share