• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இளைஞர்களுக்கான தவெகவின் வாக்குறுதிகள்! உறுதிமொழி அல்ல உத்தரவாதம்!! விஜய் ஃப்யர் பேச்சு!

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடும் 234 தொகுதிகள் வேட்பாளர்கள், புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்து அறிமுகம் செய்து வைத்தார்.
    Author By Pandian Sun, 29 Mar 2026 12:17:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay Announces TVK Full Candidates List | Will Contest Perambur & Trichy East | TN Election 2026

    சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் இன்று (மார்ச் 29) நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் மிக முக்கிய நிகழ்ச்சியை நடத்தினார். தமிழகத்தின் 234 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

    நிகழ்ச்சியின் தொடக்கத்தில் த.வெ.க. கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்களுக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு உரையாற்றிய விஜய், தி.மு.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். “உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்தது போல, கிழிந்த துணியை தைத்தது போல... ஒட்டுப்போட்ட கூட்டணிதான் ஸ்டாலின் சார் கூட்டணி” என்று கூறினார்.

    மேலும், “ஊழல் கறை படியவிட மாட்டேன். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன். போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன். மக்கள் பணத்தை சுரண்ட மாட்டேன்” என்று உறுதியளித்தார். 

    இதையும் படிங்க: Breaking! பெரம்பூர், திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் போட்டி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியபோது விஜய், “இது வெறும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் அல்ல... மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம்” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார். “உங்கள் குரல் கேட்டால் ஓடி வருவது மட்டுமல்ல, நீங்கள் குரல் கொடுப்பதற்கு முன்பே வரும் ஒருவரைத் தான் வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

    PeramburVijay

    நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கான த.வெ.க.வின் முக்கிய வாக்குறுதிகளையும் விஜய் அறிவித்தார். 29 வயதுக்கு மேற்பட்ட வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 உதவித் தொகை, உயர்கல்விக்கு ஜாமீன் இன்றி ₹20 லட்சம் வரை கல்விக் கடன், சுயதொழில் தொடங்க ₹25 லட்சம் வரை கடனுதவி, தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை மற்றும் மானியம், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பு உறுதி செய்யும் திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன.

    இதன் பிறகு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். எதிர்பார்ப்புக்கு ஏற்ப, த.வெ.க. தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

    த.வெ.க. வேட்பாளர்கள் அனைவரும் நாளை (மார்ச் 30) ஒரே நாளில் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். விஜயும் பெரம்பூர் தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிகழ்ச்சி த.வெ.க.வின் தேர்தல் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. விஜய்யின் உரை மற்றும் இளைஞர் நலன் சார்ந்த அறிவிப்புகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அனைத்து வேட்பாளர்களும் சரியான ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர்.

    த.வெ.க. தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முடிவு தமிழக அரசியல் களத்தில் புதிய சவாலை உருவாக்கியுள்ளது.

    இதையும் படிங்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாளு தூங்கல!! திமுக வேட்பாளர் பட்டியல் தயாரான பின்னணி!

    மேலும் படிங்க
    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    அரசியல்
    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    தமிழ்நாடு
    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    அரசியல்
    ஊதுபத்தி புகை..!! குழந்தைகளுக்கு ஏற்படும் மறைமுக ஆபத்துகள் என்னென்ன..??

    ஊதுபத்தி புகை..!! குழந்தைகளுக்கு ஏற்படும் மறைமுக ஆபத்துகள் என்னென்ன..??

    உடல்நலம்
    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    அரசியல்

    செய்திகள்

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    அரசியல்
    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    தமிழ்நாடு
    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    அரசியல்
    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    அரசியல்
    மின்வாரிய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 700 உதவி பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு!!

    மின்வாரிய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 700 உதவி பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share