• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, January 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    ICC Championship: அரையிறுதியில் இந்தியாவும் நியூசிலாந்தும்... நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்கதேசம் ஆட்டம் காலி..!

    ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.
    Author By Jagatheswari Tue, 25 Feb 2025 06:55:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India and new Zealand reached semi finals in ICC championship

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் வங்கதேச அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வீழ்த்தியது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெற்று வருகிறது.  8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் குரூப் - ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன.  இந்த குரூப்பில் நியூசிலாந்து, வங்கதேச அணிகள் பலப் பரீட்சை நடத்தின.

    Bangladesh

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில். 9 விக்கெடுகள் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி வெற்றி இலக்கை 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து எட்டியது. இதன்மூலம் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா 112 ரன் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார்.

    ஏ குரூப்பில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறின. தலா இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான், வங்கதேச அணிகள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளன.

    இந்தியாவும் நியூசிலாந்தும் மார்ச் 2 அன்று குரூப் சுற்று போட்டியில் விளையாடுகின்றன. வரும் மார்ச் 4ஆம் தேதி துபாயில் நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி குரூப் பி-யில் தகுதி பெறும் அணியுடன் விளையாடும்.

    இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு..? ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடி கணிப்பு..!

    இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: பாகிஸ்தானில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தீவிரவாதிகள் வைத்த குறி..!

    மேலும் படிங்க
    கொலம்பியாவில் பயங்கரம்: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கிய விமானம் - 15 பேர் பலி!

    கொலம்பியாவில் பயங்கரம்: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கிய விமானம் - 15 பேர் பலி!

    உலகம்
    "சமத்துவத்திற்கு ஒரு புதிய விடியல்!" - UGC புதிய விதிகளை வரவேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி

    "சமத்துவத்திற்கு ஒரு புதிய விடியல்!" - UGC புதிய விதிகளை வரவேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி

    தமிழ்நாடு
    “மதுரையில் வெடித்தது கூட்டணி மோதல்!” - திமுக எம்.எல்.ஏ-விற்கு எதிராக காங்கிரஸ் சுவரொட்டி யுத்தம்!

    “மதுரையில் வெடித்தது கூட்டணி மோதல்!” - திமுக எம்.எல்.ஏ-விற்கு எதிராக காங்கிரஸ் சுவரொட்டி யுத்தம்!

    தமிழ்நாடு
    “ஆட்ட நிர்ணய புகாரில் சிக்கிய அமெரிக்க வீரர்!” - ஆரோன் ஜோன்ஸிற்கு ஐசிசி அதிரடி தடை!

    “ஆட்ட நிர்ணய புகாரில் சிக்கிய அமெரிக்க வீரர்!” - ஆரோன் ஜோன்ஸிற்கு ஐசிசி அதிரடி தடை!

    இந்தியா
    “பிப்ரவரி 2-ல் தவெக வேட்பாளர் பட்டியல்?” - தமிழக அரசியலில் எகிறும் எதிர்பார்ப்பு!

    “பிப்ரவரி 2-ல் தவெக வேட்பாளர் பட்டியல்?” - தமிழக அரசியலில் எகிறும் எதிர்பார்ப்பு!

    தமிழ்நாடு
    “விடைபெறுகிறார் மக்கள் தலைவர்!” - இன்று பாராமதியில் அஜித் பவாரின் இறுதி சடங்கு!

    “விடைபெறுகிறார் மக்கள் தலைவர்!” - இன்று பாராமதியில் அஜித் பவாரின் இறுதி சடங்கு!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share