கருத்து சுதந்திரம்னா எதை வேணும்னாலும் பேசுவீங்களா? ராகுல்காந்திக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் நறுக் கேள்வி! இந்தியா ராணுவத்தையோ, ராணுவ வீரர்களையோ அவமதித்து பேசுவது கருத்து சுதந்திரத்தில் வராது' என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், எம்.பி.,யுமான ராகுலுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு
கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...! அரசியல்
விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...! தமிழ்நாடு