டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!! தமிழ்நாடு டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு