திடீர் மூச்சுத்திணறல்.. பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அட்மிட்..!! சினிமா ஆட்டுக்கார அலமேலு, தாயில்லாமல் நானில்லை, வரவு நல்ல உறவு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.