ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்! மத்திய அரசு மௌனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி! இந்தியா இலங்கை அருகே ஈரானிய போர்க்கப்பல் IRIS Dena அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய பாஜக அரசின் மௌனத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மிக கடுமையாக சாடியுள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு