ஏ.ஆர்.ரகுமான் பக்கம் வீசுகிறதா அரசியல் வாசம்..? இசைப்புயலுடன் எல்.முருகன் மீட்டிங்..! தமிழ்நாடு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை அவரது ஸ்டூடியோவுக்கு சென்று நேரில் சந்தித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.