“ஐ கில் யூ”: கெளதம் கம்பீருக்கு வந்த கொலை மிரட்டல்..! காஷ்மீர் தீவிரவாதிகள் எச்சரிக்கை..! கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கெளதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.