தொண்டரின் கழுத்தில் ஏறி இறங்கிய கார் டயர்.. ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்த புது சிக்கல்..! இந்தியா ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டயரில் சிக்கி தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வழக்கில் இவரது பெயர் குற்றவாளி என சேர்க்கப்பட்டுள்ளது.