நீலக்கொடி என்ற அங்கீகாரம்.. பளபளப்பாக மாறப்போகுது இந்த 4 'பீச்'கள்..! இனி வேற லெவல் தான்..! தமிழ்நாடு தமிழகத்தில் சென்னை மெரினா உள்ளிட்ட 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான உட்டகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்