‘உலகநாயகன்’ பட்டத்தை பயன்படுத்தத் தடை! ‘நீயே விடை’ நிறுவனத்திற்கு எதிராக கமல்ஹாசன் வழக்கு! தமிழ்நாடு தனது பெயர் மற்றும் 'உலகநாயகன்' பட்டத்தை அனுமதியின்றி வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
“மீண்டு வந்த சோனியா!” மருத்துவமனையிலிருந்து அனுமதிக்கப்பட்டிருந்து டிஸ்சார்ஜ்! காங்கிரஸ் தொண்டர்கள் நிம்மதி இந்தியா
“ரீல்ஸ்க்காக ரிஸ்க் வேண்டாம்!” ஓடும் ரயிலில் மாணவர்களின் மரண சாகசம்; தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை! தமிழ்நாடு
சென்னையில் நேரடி ஆய்வு! புதிய பாடத்திட்டம் எப்படி இருக்கணும்? பள்ளிக் கல்வித் துறை கருத்துக் கேட்பு கூட்டம்! தமிழ்நாடு
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு! பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு தமிழ்நாடு
ஆட்சியில் பங்கு? கேட்கிறது அவங்க உரிமை.. ஆனா, எப்போதுமே தனி கட்சி ஆட்சி தான்! அமைச்சர் பெரியசாமி அதிரடி! அரசியல்