கல்லூரி மாணவன் கடத்தல்.. ஓசியில் சூப் கேட்டு தாக்குதல்.. சரித்திர பதிவேடு குற்றவாளி கைது..! குற்றம் சென்னை அருகே சூப் கடையில் வேலை பார்க்கும் கல்லூரி மாணவன் ஓசியில் சூப் தரவில்லை என்ற கோவத்தில், கடத்தி தாக்குதலில் நடத்திய சரித்திர பதிவேடு குற்றாவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இபிஎஸ்-இன் அரசியல் அத்தியாயம் 2026ல் முடியப் போவது உறுதி.. அறுதியிட்டு கூறும் ஆர்.எஸ்.பாரதி..! தமிழ்நாடு