பாஜகவை ஒரு கை பார்ப்பேன்... கல்வி நிதி தராத மத்திய அரசை ஓங்கி அடிக்க ஆரம்பித்த திருவள்ளூர் எம்.பி...! அரசியல் தமிழகத்திற்கு கல்வி நிதியை விடுவிக்காமல் இருக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் திருவள்ளுரில் உள்ள திஷா அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்,
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா