விடிய விடிய நடந்த ஓட்டு எண்ணிக்கை.. டில்லி கிளப் தேர்தலில் வென்று கெத்து காட்டிய பாஜக!! அரசியல் டில்லியில் உள்ள 'கான்ஸ்டிடியூஷன்' கிளப்பிற்கு நடந்த தேர்தலில், பாஜ எம்பி ராஜிவ் பிரதாப் ரூடி வெற்றி பெற்றார். இந்த தேர்தல் வெற்றி டில்லி வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்... இலவச தரிசனம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு...! இந்தியா