சபரிமலை: தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றம்.. தேவசம்போர்டை கண்டித்த கேரள ஐகோர்ட்..!! இந்தியா சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க முலாம் பூசிய தகடுகளை அகற்றிய தேவசம்போர்டுக்கு, கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.