மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் சின்மயி.. அட..!! வாய்ப்பு கொடுத்தது இவரா..!! சினிமா கே.எஸ். அதியமான் இயக்கி வரும் ஒரு திரைப்படத்தில் பாடகி சின்மயி பாடியுள்ளார்.