#BREAKING அதிகாலையில் துப்பாக்கிச்சூடு... 27 வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையனை சுட்டிப்பிடித்த போலீஸ்...! தமிழ்நாடு 27 கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையனை சிதம்பரம் போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர்.