• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    12,000 முறை ரெய்டு!! 15,000 சிலிண்டர் பறிமுதல்! கேஸ் சிலிண்டர் பதுக்கல்?! மத்திய அரசு அதிரடி!

    ''நாடு முழுதும் 12 ஆயிரம் முறை சோதனை நடத்தப்பட்டு 15 ஆயிரம் பதுக்கல் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,'' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    Author By Pandian Tue, 17 Mar 2026 18:06:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    15,000 LPG Cylinders Seized in Nationwide Crackdown! 12,000 Raids Across India – Delhi 600, MP 1,800, Massive Black Marketing Bust!

    நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக மக்கள் அவதிப்படும் நிலையில், மத்திய அரசு பதுக்கல் மற்றும் கருப்புச் சந்தைக்கு எதிராக பெரும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 12,000-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு 15,000-க்கும் அதிகமான பதுக்கல் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை தெரிவித்துள்ளது.

    மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கூடுதல் செயலர் சுஜாதா சர்மா இது குறித்து விரிவாக தெரிவித்துள்ளார். “டெல்லியில் மட்டும் 600 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் 450 சோதனைகள் நடத்தப்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 564 சோதனைகள் நடத்தப்பட்டு பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    கேரளாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு சமையல் மற்றும் வணிக ரீதியிலான சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் 1,200 சோதனைகள் நடத்தப்பட்டு 1,800 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.

    இதையும் படிங்க: தலைவலி கொடுக்கும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு? களத்தில் இறங்கிய மத்திய அரசு!! பறக்கும் உத்தரவு!

    BlackMarketingCrackdown

    இதுதவிர எண்ணெய் நிறுவனங்கள், எல்பிஜி விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பதுக்கல், கருப்புச் சந்தை, வணிக சிலிண்டர்களை வீட்டு உபயோகத்துக்கு தவறாக பயன்படுத்துதல் போன்றவற்றை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பதுக்கப்பட்ட சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியேறி, சாதாரண மக்களுக்கு சிலிண்டர் கிடைப்பது சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக மக்களிடம் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினை, உலக சந்தையில் எண்ணெய் விலை ஏற்றம் ஆகியவை தொடரும் நிலையில், உள்நாட்டில் பதுக்கலை தடுப்பதன் மூலம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. 

    சோதனை நடவடிக்கைகள் தொடரும் என்றும், மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நடவடிக்கை மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: எங்களுக்கு யாரும் தேவையில்லை! ஹார்முஸ் விவகாரத்தில் நேட்டோ நாடுகளை சாடிய டொனால்ட் டிரம்ப்!

    மேலும் படிங்க
    தவெக இஃப்தார் விருந்து நாளை! மாமல்லபுரத்தில் 1000 பேருடன் விஜய் பங்கேற்பு!

    தவெக இஃப்தார் விருந்து நாளை! மாமல்லபுரத்தில் 1000 பேருடன் விஜய் பங்கேற்பு!

    தமிழ்நாடு
    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    இந்தியா
    மாணவர்கள் உதவித்தொகையில் மோசடி! ரூ.11 கோடி சுருட்டல்!  தமிழக அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு!

    மாணவர்கள் உதவித்தொகையில் மோசடி! ரூ.11 கோடி சுருட்டல்! தமிழக அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு!

    குற்றம்
    2வது நாளாக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை! புதுச்சேரியில் கூட்டணி கட்சியில் இழுபறி!

    2வது நாளாக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை! புதுச்சேரியில் கூட்டணி கட்சியில் இழுபறி!

    தமிழ்நாடு
    ஓட்டுக்கு பணம் பட்டுவாடா?! தேர்தல் கமிஷன் கிடுக்குப்பிடி! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

    ஓட்டுக்கு பணம் பட்டுவாடா?! தேர்தல் கமிஷன் கிடுக்குப்பிடி! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

    அரசியல்
    தேமுதிகவுக்கு எத்தன சீட்டுனு முதல்ல சொல்லுங்க!! திமுகவில் போர்க்கொடி தூக்கும் விசிக! கம்யூ., கட்சிகள்!

    தேமுதிகவுக்கு எத்தன சீட்டுனு முதல்ல சொல்லுங்க!! திமுகவில் போர்க்கொடி தூக்கும் விசிக! கம்யூ., கட்சிகள்!

    அரசியல்

    செய்திகள்

    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    இந்தியா
    மாணவர்கள் உதவித்தொகையில் மோசடி! ரூ.11 கோடி சுருட்டல்!  தமிழக அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு!

    மாணவர்கள் உதவித்தொகையில் மோசடி! ரூ.11 கோடி சுருட்டல்! தமிழக அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு!

    குற்றம்
    2வது நாளாக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை! புதுச்சேரியில் கூட்டணி கட்சியில் இழுபறி!

    2வது நாளாக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை! புதுச்சேரியில் கூட்டணி கட்சியில் இழுபறி!

    தமிழ்நாடு
    ஓட்டுக்கு பணம் பட்டுவாடா?! தேர்தல் கமிஷன் கிடுக்குப்பிடி! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

    ஓட்டுக்கு பணம் பட்டுவாடா?! தேர்தல் கமிஷன் கிடுக்குப்பிடி! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

    அரசியல்
    தேர்தல் பறக்கும் படையினர் தீவிரம்!! தமிழ்நாடு முழுக்க சோதனை! 2 நாளில் ரூ.23 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல்!

    தேர்தல் பறக்கும் படையினர் தீவிரம்!! தமிழ்நாடு முழுக்க சோதனை! 2 நாளில் ரூ.23 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    NDA ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் படம் மிஸ்ஸிங்... பாஜகவின் தனி ஆவர்த்தனத்தால் பரபரப்பு...!

    NDA ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் படம் மிஸ்ஸிங்... பாஜகவின் தனி ஆவர்த்தனத்தால் பரபரப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share