2025 ஏப்ரல் வரை.. 29 முக்கிய வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளது.. டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்..! தமிழ்நாடு 2025 ஏப்ரல் வரை சரித்திர பதிவேடு ரவுடிகளுக்கு எதிரான 29 முக்கிய வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.