இந்த நாள்ல கொடைக்கானல் போகாதீங்க..!! அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல்..!! காரணம் இதுதான்..!! தமிழ்நாடு வரும் 23-ம் தேதி கொடைக்கானலில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.