நெருங்கும் தீபாவளி.. ஆன்லைனில் பட்டாசு விற்றால் நடவடிக்கை பாயும்.. ஐகோர்ட் மதுரைக்கிளை கறார்..! தமிழ்நாடு ஆன்லைனில் பட்டாசுகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு