போதை ஊசி போட மறுத்த இளைஞர் கொலை.. ஓ போட்டது போதும் ஸ்டாலின்.. விளாசும் இபிஎஸ்..! குற்றம் போதைப்பொருளை ஒழிக்க இந்த திமுக அரசு, ஆபரேஷன் 2.ஓ, 3.ஓ, 4.ஓ என ஓ போட்டதை தவிர ஆக்கப்பூர்வமாக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
எங்களை சீண்டினால் பிராந்திய போராக மாறும்! அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கடும் எச்சரிக்கை! உலகம்
இது டப்பா என்ஜின் அல்ல.. சூப்பர் பாஸ்ட் என்ஜின்! விமர்சனங்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி! தமிழ்நாடு
விளையாட்டின் நேர்மைக்கு எதிரானது! இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை! இந்தியா
ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்..!! 2026-27 மத்திய பட்ஜெட்டை விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்..!! தமிழ்நாடு
2026-27 பட்ஜெட்: இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்..!! அடித்து சொல்லும் எடப்பாடி பழனிசாமி..!! தமிழ்நாடு