பிரதமர் மோடியின் வருகை எதிரொலி.. திருச்சியில் இன்று முதல் 27ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை..! தமிழ்நாடு பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி திருச்சி மாநகர எல்லைக்குள் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
என்ன ஆட்டம் போட ரெடியா..! பலகட்ட போராட்டங்களுக்கு பின் வெளியான "இட்லி கடை" படத்தின் முழு ஆல்பம்..! சினிமா
மரிக்கும் தருவாயில் ரோபோ சங்கரின் விருப்பம்..! அவரது ஆசையை நொடிப்பொழுதில் நிறைவேறிய கமல்ஹாசன்..! சினிமா