கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது இதை செய்யவே கூடாது - அதிரடி உத்தரவு! தமிழ்நாடு சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் போது பக்தர்கள் அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க கூடாது என நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் ஆண்டில் மு.க. ஸ்டாலின் ஆட்சி.. திராவிட மாடலின் சாதனை குவியல்.. புகழ்ந்து தள்ளும் கி.வீரமணி! அரசியல்