அதிகாலையில் கேட்ட பயங்கர சப்தம்.. வீட்டு வாசலில் வெடித்த பெட்ரோல் குண்டு.. திமுக நிர்வாகிக்கு அச்சுறுத்தல்..! குற்றம் திருநெல்வேலி பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர் செல்வசங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி தீர்ப்பு ஒரு எச்சரிக்கை..! கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து.. திருமாவளவன் ஆவேசம்..! தமிழ்நாடு