சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை - யூடியூப்பர் திவ்யா கள்ளச்சியை தட்டித்தூக்கிய போலீஸ்! குற்றம் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யுடியூப்பர் திவ்யா கள்ளச்சி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.