அடுத்த சதி திட்டத்திற்கு தயாராகும் பயங்கரவாதிகள்.. அமிர்தசரஸில் வெடித்த வெடிகுண்டில் ஒருவர் பலி.. இந்தியா பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் பல சத்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில் ஒரு நபர் பலத்த காயம் அடைந்தார். அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர்.