நாளை தவெக மாநாடு.. தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. குஷியில் மாணவர்கள்..!! அரசியல் மதுரையில் நாளை நடைபெறவுள்ள தவெக மாநாட்டை முன்னிட்டு, எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து! தமிழ்நாடு
ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..! தமிழ்நாடு
டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!! சினிமா