வெள்ளிக்கிழமை.. சத்தியமா சொல்றேன்.. பெரியய்யா அவரா அப்படி பேசல.. சக்தி கமலாம்பாள் பரபரப்பு பேச்சு..! அரசியல் யாரோ எழுதிக் கொடுத்ததை ராமதாஸ் சொல்லி இருக்கிறாரே தவிர, நிச்சயமாக அவர் தன் மகனை அவ்வாறு பேசியிருக்க மாட்டார் என்று பாமக முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலாம்பாள் கூறினார்.