இனிமே அதெல்லாம் நடக்காது... தவெக பூத் கமிட்டி கூட்டத்தில் கர்ஜித்த விஜய்! அரசியல் நாம் ஆட்சிக்கு வர நினைப்பதே மக்களுக்காக. மக்கள் நலனுக்காக தான் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு