ஒருவழியா சுபம் போட்டாச்சு! ராமதாஸ் - அன்புமணி சமாதானம்!! PMK தொண்டர்கள் ஹாப்பி அண்ணாச்சி!! அரசியல் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே, சமாதான பேச்சு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பூம்புகார் மகளிர் மாநாட்டில், இருவரும் இணைந்து பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷூட்டிங்கில் ஆக்ஷன் காட்சியின்போது நேர்ந்த விபரீதம்.. அமெரிக்கா சென்ற ஷாருக்கான்..!! ரசிகர்கள் வருத்தம்..! சினிமா
பார்ப்போரை வசியம் செய்து ஈர்க்கும் நடிகை கயாடு லோஹர்..! ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..! சினிமா