பொறியியல் படிப்புக்கு குறையாத மவுசு.. இதுவரை 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்..! தமிழ்நாடு பொறியியல் படிப்பில் சேர இதுவரை 2.25 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்கம் போச்சு.. நீரஜ் சோப்ராவால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!! இதர விளையாட்டுகள்