அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல்.. இந்திய தொழிலதிபர்களின் விசாக்கள் ரத்து..!! உலகம் அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இந்திய தொழிலதிபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் விசாக்களை ரத்து செய்துள்ளதாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்கம் போச்சு.. நீரஜ் சோப்ராவால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!! இதர விளையாட்டுகள்