சேலை வாங்கி தராத கணவன்! மிளகாய் பொடி தூவி, கழுத்தை நெறித்து கொன்ற மனைவி! குற்றம் வீட்டு சமையலறைக்கு ஓடிய ரேணுகா அங்கிருந்து மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் கண்ணில் வீசினார். என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் ரேணுகா புடவையை எடுத்து கணவரின் கழுத்தில் சுற்றி இறுக்கினார்.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது.. சென்னை ஐகோர்ட் கருத்து..! தமிழ்நாடு