3 ஆண்டுகள் தலைமைறைவு.. மாடல் அழகி மீரா மிதுன் எங்க சிக்கியிருக்கார் பாருங்க..!! சினிமா பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.