#BREAKING: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும்... தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...! தமிழ்நாடு கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் தான் தீபத்தூண் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.