மத்திய அரசுக்கு எதிராக பாரத் பந்த்: கேரளாவில் நாளை முழு அடைப்பு! இந்தியா மத்திய அரசின் தொழிலாளர் வரைமுறை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் இணைந்து நாளை 24 மணிநேர பாரத் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்! இந்தியா
சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு! தமிழ்நாடு