புரட்டிப்போடும் 'மோந்தா' புயல்..!! ஆந்திராவில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து..!! தமிழ்நாடு மோந்தா புயல் எதிரொலியாக ஆந்திராவில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு