“தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி வழங்குக!” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்! தமிழ்நாடு தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தியும் மத்திய அரசு நிதி ஒதுக்காததால், பிரதமர் தலையிட்டு உடனடி நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
திருவொற்றியூர் கோயில்களில் எல். முருகன் வழிபாடு! ஆன்மீக பயணத்தில் அரசியல் பேட்டி இல்லை என மறுப்பு! தமிழ்நாடு
இழுபறி ஏதுமில்லை, இதுதான் எதார்த்தம்! திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திருமாவளவன் பேட்டி! தமிழ்நாடு