இனிமே போரில் இவங்கதான் வருவாங்க..! மனிதரோபாட்களை விரைவில் களமிறக்கும் டிஆர்டிஓ..! உலகம் இனிவரும் காலத்தில் போரில் ஈடுபடுவதற்காக மனித உருவில் ரோபாட்கள் எனப்படும் ‘ஹியூமனாய்ட்’களை உருவாக்கும் பணியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ஈடுபட்டுள்ளது.
பொள்ளாச்சி தீர்ப்பு ஒரு எச்சரிக்கை..! கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து.. திருமாவளவன் ஆவேசம்..! தமிழ்நாடு