குடிச்சுத் தூக்கு... படு ஜோர் விற்பனை... டாஸ்மாக் வருமானம் ரூ.2488 கோடி உயர்வு..! அரசியல் கடந்த 2023-24ம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.45,856 கோடியாக இருந்தது. 2022 - 23ல், 44,121.13 கோடி ரூபாயாகவும், 2021 - 22ல், 36,050.65 கோடி ரூபாயாகவும் இருந்தது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்