நிலச்சரிவில் சிக்கிய ராணுவ முகாம்.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்கள்..! இந்தியா சிக்கிம் ராணுவ முகாம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 வீரர்கள் காணவில்லை அவர்களை மீட்பு பணியினர் தேடி வருகின்றனர்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு